Sunday, March 13, 2011

இஸ்லாம் ; விரிசல் இல்லாத எஃகு கோட்டை.

//இஸ்லாத்தின் இறுதிக் கடமையான ஹஜ்ஜை முடித்துச் செல்பவர்கள் தங்கள் கடவச் சீட்டைவிட பத்திரமாக எடுத்துச் செல்லும் ஒரு பொருள் உண்டென்றால் அது ஸ்ம்ஸம் நீராகத்தான் இருக்கும்//
ஹஜ்ஜை முடித்துச் செல்லும் அனைவரும் எடுத்துச் செல்வதில்லை. இஸ்லாம கட்டளையிடவில்லை. மக்கள் செய்வதேல்லாமே இஸ்லாம ஆகாது. அந்த மாதிரி எடுத்தால் நாமும் கம்யுனிஸ்ட்கள் செய்யும் அயோக்யதனங்களை பட்டியல் போட முடியும்..
இதை விமர்சன்ம் செய்யும் நீங்கள் கொடிய வணங்குவது அரிவார்ந்த செயலா ? உயிரற்ற பொருளை வணங்குவது முட்டாள்தனம் என்று உங்கள் மூளைக்கு உரைக்கவில்லை. மதவாதிகளிடம் உள்ள சிந்தணை சக்தி கூட உங்கள் கூட்டங்களுக்கு கிடையாது.
வரிக்கு வரி பதில் வரும் டைவேர்ட் ஆக வேண்டாம்.

//ஊற்று முகம்மதுவின் காலத்திற்கு சற்றுமுன் முகம்மதின் பெரிய தந்தையான அப்துல் முத்தலிப் என்பவர் குறைஷிகளின் நீர்த்தேவையை தீர்ப்பதற்காக தோண்டிய கிணறு. //
அப்துல் முத்தலிப் என்பவர் முகம்மதின் பெரிய தந்தையல்ல. முகம்மதின் தந்தையின் தந்தை (பாட்டனார்). இந்த சாதரண விஷயம் கூட தெரியவில்லை. இப்ப்டி பட்ட ஆய்வுகள்க்கு பதில் சோல்ல வேண்டுமா என தோன்றுகிற்து.
//மக்கா எனும் நகரத்தைப்பற்றி பல நூல்களில் குறிப்புகள் இருந்தாலும் எதிலும் அந்த ஊற்றைப் பற்றிய குறிப்புகள் இல்லை//
அரேபிய வரலாற்று குறிப்புகள் புத்தகங்கள் பல அரபியில் உள்ள்ன. பார்த்து
தெரிந்து கொள்ளவும் அரைகுரை ஆய்வு வேண்டாம்.

//1971ல் எகிப்திய மருத்துவர் ஒருவர் இந்தக் கிணறு குறித்து ஐயம் எழுப்பியதாகவும் அதைத் தீர்ப்பதற்கு மன்னர் பைசல் நீர் மற்றும் விவசாய அமைச்சரவையிடம் இது குறித்து விசாரிக்குமாறு பணித்ததாகவும், அவர்களால் இதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தாரிக் ஹுசைன் என்பவர் அந்தக் கிணற்றின் ஆழம் தோராயமாக ஐந்து அடி இருந்ததாக குறிப்பிடுகிறார். ஆனால் அந்தக் கிணற்றின் ஆழம் 30 மீட்டர் என்று சௌதி அரசின் இணைய தளங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்படித்தான் அந்த நீரின் புனிதம் குறித்து கதைகள் கட்டி பரப்பப்படுகிறது. அதுவே மதத்துடன் தொடர்புடையது என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் ஆகிவிடுகிறது.

இந்த நீரில் இருக்கும் தனிமங்களின் செரிவு குறித்தும், இது புனித நீராக இருப்பதால்தான் இவ்வாறு இருக்கிறது என்பதாகவும் பிரதாபிக்கின்றனர். ஆனால் இதை விட பழமையான ஊற்றுகளெல்லாம் இதுபோல தனிமங்களின் செரிவுற்றதாக இருந்திருக்கிறது. சீனாவில் லிசான் மலையில் கிமு மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வெப்ப நீரூற்று மருத்துவ தன்மை கொண்டதாக பயன்பாட்டில் இருக்கிறது.//
இவை அனைத்தும் ஆதாரப்பூர்வமான செய்திகள் என்பதற்கு என்ன சான்று. சவுதி அரசு இந்த தகவலை தந்ததா.
ஹதீஸ்கள் கதையல்ல. வரலாறு என்று எழுதி வைத்துள் ளார்களே அதில் பொய் சேர்வதற்கு வாய்ப்புள் ளது. ஹதீஸ்கள் அறிவித்தவர்களின் சுயவரலாறு - பண்புகள் உள் ளது. ஹதீஸ்களுக்கு வரையறை உள் ளது. வரலாறு எழுதியவர் உண்மையானவரா ? வரலாறு உண்டா ? .
வரிக்கு வரி பதில் வரும் டைவேர்ட் ஆக வேண்டாம்.

No comments:

Post a Comment